Sunday, 28 April 2013

Puthiya Pathai !



புதிய பாதை

வணக்கம்

இந்த வலைப்பூ உலகளாவிய அளவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் திருமணத்துக்குரிய கணவன் அல்லது மனைவியைத் தெரிவு செய்ய உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் கீழ் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் எமது வலைப்பூவில் பிரசுரிக்கப்படும்.இந்த சேவை முற்றிலும் இலவசமானது.

இந்த வலைப்பூவில் தமது அறிவித்தல் பிரசுரிக்கப்படுவதை விரும்புபவர்கள் தமது வயது கல்வித்தகைமை பதவி மதம் சோதிட விபரங்கள் மற்றும் கணவர் அல்லது மனைவியிடம் எதிர்பார்க்கும் தகைமைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பவும். அறிவித்தல் 300 எழுத்துக்கழுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும.

நீங்கள் தரும் விபரங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவை
 உங்களுக்கு சரியான துணையைத் தெரிவு செய்ய உதவும்.

குறிக்கப்பட்ட ஏதாவது ஒரு விளம்பரதாரருடன் தொடர்பு கொள்ள விரும்பும் மின்னஞ்சல்கள் சம்பந்தப்பட்ட விள்ம்பரதாரருக்கு அனுப்பிவைக்கப்படும்.மின்னஞ்சல் முகவரி மயடலயயெஅ.உhநலரபயட@பஅயடை.உழஅ தொடர்பு கொள்ள வேண்டிய மொழி தமிழ் அல்லது ஆங்கிலம்.

இதில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு இந்த வலைப்பூ எந்த விதத்திலும் பொறுப்பானதல்ல.

-------

Hi,

This blog is opened with the idea of connecting Sri Lankan Tamils living all over the world and seeking marriage partners. This service is totally free. Those who are willing to publish their announce should indicate their age, educational qualification, job, religion, horoscope details, and their expectations about their future partner and send it to the e-mail address given below. The announcement should not exceed 300 characters. If you give true information, you would be able to find an ideal partner.

If you are willing to contact a candidate, you just need to send us an email with the reference of the demand and we will transfer it to the candidate.
  
Communication languages are Tamil and English


We are not responsible for any information given by the candidates. 


E-mail address: kalyanam.cheyugal@gmail.com