Sunday, 28 April 2013

[Reference: 005001PR] Female




மணமகன் தேவை


இலங்கையில் வசிக்கும் இரு சகோதரிகளுக்கு தந்தை மணமகன் தேடுகின்றார்.1971ல் பிறந்த பெண் பூச நட்சத்திரம் கடகராசி 5 அடி 4 அங்குல உயரம் இந்து மதம் க பொ த உயர்தரம் கற்றவர் மிகவும் குடும்பப் பாங்கான பெண்மணி அடுத்தவர் 1967ல் பிறந்தவர் உத்திராடம் மீன ராசி 5அடி 4 அங்குலம் பயிற்சி பெற்ற ஆசிரியை மிகவும் அடக்கமான அன்பான பெண் இருவருக்கும் பொருத்தமான மணமகன் தேவை. தொடர்பு கொள்ளவும்.