வணக்கம்
இப்
பொழுதல்ல ,பதினொராம்
நூற்றாண்டில் !
இம்
முறை,
கல்கி
என்ற புனைப் பெயரில் திரு
ரா.கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் "பொன்னியின்
செல்வன் "
இரண்டாம்
பாகத்தில் உள்ள சில பந்திகளை
உங்கள் கவனத்திற்குத்
தருகின்றோம்.
"நல்லது
; நாம்
கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக
என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?”
"கட்டளைப்படி
செய்திருக்கிறோம்,
இலங்கை
சைன்னியத்துக்கு அனுப்ப
ஆயிரம் மூட்டை அரிசியும்,ஐந்நூறு
மூட்டை சோளமும், நூறு
மூட்டை துவரம்பருப்பும் இந்த
இராமேசுவரத்தீவில் கொண்டு
வந்திருக்கிறோம்.இலங்கைக்கு
அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.”
"உங்களுடைய
கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப
முடியுமா?”
"கட்டளையிட்டால்
செய்கிறோம்.இலங்கை
யுத்தம் எப்போது முடியும்
என்று தெரிந்து கொள்ள
விரும்புகிறோம்.”
"இலங்கையில்
யுத்தம் நடக்கும் வரையில்
மாதம் ஒரு தடவை நீங்கள் இப்படியே
அரிசி முதலியவை அனுப்பி வர
வேண்டும் .போய்
வாருங்கள்".
"அப்படியே
செய்கிறோம், போய்
வருகிறோம்”.
ஐந்நூற்றுவர்
சபையின் பிரதிநிதிகள் போன
பிறகு ஒரு காவலன் வந்து"
தெரிஞ்ச
கைக்கோளப் படைச் சேனாதிபதிகள்
காத்திருக்கிறார்கள்,
பார்க்க
விரும்புகிறார்கள் "என்று
சொன்னான்.
"வரச்
சொல்லு" என்றார்
முதல் அமைச்சர் அநிருத்தர்.
மூன்று
கம்பீர புருஷர்கள் பிரவேசித்தார்கள்
அவர்களுடைய முகங்களிலும்
தோற்றத்திலும் வீர லஷ்மி
வாசம் செய்தாள் .அஞ்சா
நெஞ்சம் படைத்த ஆண்மையாளர்
என்று பார்த்தவுடனே தெரிந்தது.
"சுந்தர
சோழ தெரிஞ்ச கைக்கோளப்
படையார்தானே?" என்று
அநிருத்தர் கேட்டார் .
"உங்களுடைய
கோரிக்கை என்ன?”
"எங்களை
இலங்கைக்கு அனுப்பி வைக்கக்
கோருகிறோம். இளவரசர்
அருள்மொழிவர்மர் மாதண்ட
நாயகராயிருக்கும் சைன்யத்திலே
சேர்ந்து யுத்தம் செய்ய
விரும்புகிறோம்".
"மகாமந்திரி
எங்களை அனுப்பிப் பாருங்கள்,
மகிந்தனும்
அவனுடைய வீரர்களும் காடு
மலைகளிலே ஒளிந்திருக்கட்டும்
அவர்களைக் கைப்பிடியாகப்
பிடித்துக் கொண்டு வந்து
இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம்
அப்படிச் சேர்க்காவிட்டால்"
தெரிஞ்ச
கைக்கோளர் படை" என்ற
பெயரை மாற்றிக் கொண்டு …......”
“இன்று
தமிழ் நாட்டில் கைத்தறி
நெசவுத் தொழிலில் ஈடுபட்டு
நூலின்றித் திண்டாடும் கைக்கோள
வகுப்பார் சோழப் பேரரசின்
காலத்தில் புகழ் பெற்ற வீர
வகுப்பாராயிருந்தனர்.
அவர்களில்
பொறுக்கி எடுத்த வீரர்களைக்
கொண்டு சோழச் சக்கரவர்த்திகள்
"அகப்
பரிவாரப் படையை"
அமைத்துக்
கொள்வது வழக்கம்.”
இந்தச்
சந்தர்ப்பத்தில் நாம் ஒரு
தகவலை உங்களுக்குத் தர
விரும்புகின்றோம்.
. கல்கி
அவர்கள் குறிப்பிட்டுள்ள
இக் குலத்தினரின் சந்ததியினர்
தான் இன்று இலங்கையில்
நெசவாளர்கள் என்ற ரீதியில்
புகழ் பெற்ற நல்லூர் கந்த
சுவாமி கோயில் பருத்தித்துறை
சிவன் கோயில் ,
வல்லிபுர
ஆழ்வார் கோயில் உட்பட பல
ஆலயங் களுக்கு ஆண்டு தோறும்
திருவிழாவுக்குரிய கொடிச்
சேலை வழங்கும் கெளரவத்தைப்
பெற்றவர்கள்..
இப்படி
வரிக்கு வரி வரலாற்றுத்
தகவல்களை அள்ளிச் சொரிந்த
எழுத்தாளர் கல்கி என்ற புனைப்
பெயரில் எழுதிய திரு ரா
கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.பொன்னியின்
செல்வன், (5 பாகங்கள்)
சிவகாமியின் சபதம் , பார்த்திபன்
கனவு ,சோலைமலை
இளவரசி என்ற வரலாற்று நாவல்கள்
உடபட நூற்றுக் கணக்கான
சிறுகதைகள் ,சமூக
நாவல்கள்.கவிதைகள்
எழுதியுள்ளார்.
இவரது
அழியாப் புகழ் பெற்ற ஒரு பாடல்
, இதோ
உங்களை மகிழ்விக்க !
Contact
us at kalyanam.cheyugal@gmail.com
---
Summary of the above text
We present the very popular
author of Tamil Litterature Mr. R. Krishnamoorthy; whose
pen name was Kalki.
He has
written historical novels – namely
“Ponniyin selvan” (5 parts), “Sivakamyin selvan”, “Solaimalai
Ilavarasi”, “Parthiban kanavu” – hundreds of short stories,
social novels and poems too.
The above text is about the
11th century war between Chola kings of Tamil Nadu
and the Sri Lanka king Mahinthan.
In the second part of the
novel, he talks about the soldiers of the Chola kings,
who were specially trained groups from the
cast named “Kaikkolar” (senguntha
mudaliyar).
We
give an anecdote
about this cast living in Sri Lanka
and historically working as weavers. They
have the honour of giving the
“Kodichcheelai” to many temples including the very popular
Nallur Kanthaswamy Temple , Sivan Temple in Point Pedro and Vallipura Alvar Temple in Vallipurakkurichchi.
You are welcomed
to listen the song written by the author and sung
by Hon. M. S. Sublakshimi!