வணக்கம்
இம்
முறை நாம் வீதியில் கேட்ட
இரண்டு சம்பாஷனைகளை உங்கள்
கவனத்திற்குத் தருகின்றோம்.
இவை வெளி
நாடுகளில் வசிக்கும் இலங்கைத்
தமிழர்கள் சந்திக்கும்
சங்கடங்களை எடுத்துக்காட்டுகின்றன!
வீதியில்
கேட்டவை
வயதான
இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்,
அவர்களில்
ஒருவர்
"சாப்பாடோ
நான் ஏன் வீண் பிரச்சனை எண்டு
ஒண்டும் கேக்கிறயில்லை,
பேசாம ஒரு பாணை
வாங்கிச் சாப்பிட்டிட்டு
இருக்கிறனான்.”
முப்பது
வயது மதிக்கத்தக்க இரண்டு
இளைஞர்கள் பேசும் போது,
"என்னில
பிழையில்ல, அவ
என்ன இறக்கி விட்டவ ஒரு வேள
வேற யாரயும் பிடிச்சுட்டாவோ
தெரியேல்ல"
என்ன
இப்படியெல்லாம் நடக்குமா
என்று யோசிக்கின்றீர்களா?E
---
Translation
This time we have given
here two conversations that explain the problems met by the Sri
Lankan Tamils living abroad !
Two aged Tamil women are talking:
“Food! I don't ask for anything! To avoid problems, I go to the
bakery and buy bread”.
Two young Tamil men in conversation:
“It is not my mistake! She chased me out! Do not know whether she
has found someone else!”
What! Is it possible?
Yes, this is what we heard!