வணக்கம்
எமது திருமண அறிவித்தல்களில் குலம் பற்றிய விபரங்கள் குறிக்கப்படமாட்டாது. ஏனெனில் நாம் சமமான வாய்ப்புகள் உள்ள நாடுகளில் வசிக்கின்றோம்,எல்லோரும் தத்தமது விருப்பத்திற்கமைய தமது தகைமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்.குலத்தை வைத்து ஒருவரை எடை போடுவதும் திருமண உறவுகளை தவிர்த்துக் கொள்வதும் ...?
ஆனால் தொடர்பு கொள்ளும் போது உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

மணமகன்
தேவை
ஐரோப்பிய
நகரமொன்றில் வசிக்கும் 30
வயது நிரம்பிய
யாழ்பாணத்தைச் சேர்ந்த இந்து
மத, நடுத்தர
உயரமான கவர்ச்சியான
CIMA பட்டதாரிப்
பெண்ணுக்குப் பெற்றோர்
பொருத்தமான மணமகனைத் தேடுகின்றனர்.
தொடர்பு
கொள்ளவும் kalyanam.cheyugal@gmail.com
---
Wanted bridegroom
Parents seek bridegroom for their Hindu CIMA-qualified daughter. She is a medium height attractive girl of 30 years old, born in Jaffna and presently living in a European country.
Contact : kalyanam.cheyugal@gmail.com
In
our marriage announcements we will not indicate any detail about
cast. We are living in countries where all have equal opportunities
and one can develop his/her qualifications and qualities according to
his/her wish.
In
our opinion, judging someone by his/her cast and avoiding matrimonial
relationship based on that is meaningless.