மகாபாரதத்தில் ஒரு காட்சி
அர்ஜுனனின் மகன், அபிமன்யு; பலராமனின் (கிருஷ்ணனின் தமையன்) மகள், வத்சலா மீது காதல் கொண்டாள். அபிமன்யு வத்சலாவுக்கு ஒரு கண்ணாடிப் பேழையைப் பரிசளிக்கின்றான். அதில் ஒருவர் பார்க்கும் போது அவர் விரும்பும் நபரோ, அல்லது பொருளோ தென்படும் என்று அபிமன்யு கூறுகின்றான்.
வத்சலா பார்க்கின்றாள், அபிமன்யு தென்படுகின்றான்.

கீழ் வரும் பாடல்க் காட்சியைப் பாருங்கள், 1950 ல் வெளி வந்த மாயாபஜார் திரைப் படத்தில் இடம் பெற்றது இக் காட்சி. இத் திரைப் படத்தின் கதை மகாபாரதத்தின் சில பகுதிகளாகும்.
இப்போது சொல்லுங்கள் மடிக்கணிணியின் கதை என்ன?
---
A
scene in Mahabaratha.
Abhimanyu
- Arjunan's son - falls in love with Vathsala, daughter of Palaraman
- elder brother of Krishnan.
He
gives a magical chest with a glass screen inside to Vathsala,
and tells her that when someone opens this box, he/she will see what
he/she likes.
Vathsala
opens it and sees Abhimanyu. See the song above.
Now,
you know the true history of laptop!