வணக்கம்
அக்ஷ்யா, அஜ்மா, அஜிஷா, அஸ்கா, இஷ்மா, ஐஷ்கா, குல்மா, குல்கா, குஷாகா, குஷிகா, குஜிஷா, தர்மிஷ், தான்ஸி, திஜா, திஸாரா, திம்சிதா, துஜிதா, துஜிஷ், துசிரா, தூக்ஷிகா, ஜகிசா,ஜமினா,ஜருகா,டமிதி, டஜினி,டஜிகா,ஷனோஜன் !
இதற்கெல்லாம்
என்ன அர்த்தம் ?
தெரியாது,
ஒருவேளை
பல்கேரியா,
குரவாசி
மொழிகள் தெரிந்தால் இதற்கான
அர்த்தங்கள் தெரியக்கூடும்.ஆனால்
எமக்கு தெரிந்ததெல்லாம்
இவையெல்லாம் நவீன தமிழ்ப்
பெயர்கள் என்பதே!
ஏனோ
நவீன தமிழர்களுக்கு வடமொழி
எழுத்துக்களான ஜ ஷ ஸ க்களில்
உள்ள கவர்ச்சி வேறு தமிழ்
எழுத்துக்களில் இல்லை .
இதையெல்லாம்
விட இன்னுமொரு முக்கியமான
சங்கதி ஏனோ நவீன தமிழர்களுக்கு
பழைய பெயர்களுக்குரிய உ க
ப ச போன்ற எழுத்துக்கள் மீது
அருவருப்பு.
மேற்கத்திய
நாடுகளில் வசிக்கும் போது
அந்தந்த நாட்டவர்கள் உச்சரிக்க
வசதியாக இருப்பதற்காக இப்படியான
பெயர்களைச் சூட்டுகின்றோம்
என்று கூறுபவர்கள் பலர்
உள்ளனர்.
நல்ல
அர்த்தமுள்ள,
அழகான
,சிறிய
தமிழ்ப் பெயர்களை தெரிவு
செய்து கொள்வது சிரமமானதா,
என்ன
?
பெயர்கள்
தனிப்பட்ட விடயமல்ல என்று
கூடக் கூறலாம் .
பெயர்கள்
சூட்டும் போது சமூகத்தின்
அபிப்பிராயத்தையும் எமது தாய் மொழியையும் மதித்தும் நடப்போமா?
உங்கள் பரிசீலனைக்கு சில பெயர்கள்.
அஜித், ஆனந்த், அரவிந்த், பானு, பாலன், பிரபா, சந்திரிகா, சந்திரன், தர்மா,திலிப், தீபா,எழில், இளங்கோ, கணேஷ், குகன், லகஷ்மி, லலிதா, மஞ்சு, மாலதி, பாகிரதி, பானுமதி, இராகினி, ரேவதி, சாவித்திரி, சங்கீதா, சர்மி்ஷ்டா, உமா, ஊர்மிளா, உமாதேவி, உமையாள்!
சிந்திப்போமா?
தொடர்பு
கொள்க kalyanam.cheyugal@gmail.com
Translation
of the above text
Ashya,
Ajma ,Ajisha,Askha Dajika,Damithi, Dajini, Ishma, Ishka, Gulma,
Gulka,Jakisa, Jamina, Jarukha, , Jisha Kushaka, Kushika, Kujisha, Tharmish, Thija, Thimsidha,
Thisara, Thujitha, Thujish, Thookshika, , Shanojan.
What
is the meaning of all these words? Maybe they make sense in Bulgarian
or Croatian. But as far as we know, they are also some examples of
new Tamil names. Yes, unfortunately!
The
modern Tamil generation likes the Vadamoli characters like Ja (ஜ),
Sha (ஷ)
and Sa (ஸ).
We can not understand why the new generation hate names begin with U
(உ),
sa (ச),
pa (ப),
ka (க).
The
Tamils living in foreign countries say they choose names that can be
pronounced without any difficulty by foreigners!
Actually,
names are not strictly personal matters. They should respect the
ethnic values and the mother tongue. Choosing short names and yet
having beautiful meanings is not so difficult!
Here
are some suggestions :
Ajith,Anand,
Arvind,Ambiga,Banu,Balan ,Braba, Chandrika,Chandran, Dharma, Dheepa,
Dhilip, Elango, Ganesh, Gukha, Hamsa, Inthiran, Janaki, Janakan,
Kandipan, Kuhan, Lakshmi, Lalitha, Malathy, Manju, Pahirathy, Ragini,
Revathy,Sangitha,Savitri, Sharmishta,Uma, Urmila, Umathevy,Umapathy.
Wimala.
Think
over this matter, over and over again!